Friday, February 11, 2011

பயணம் -என் கருத்து

விமர்சனம் பண்ணும் அளவுக்கு நானெல்லாம் பெரிய ஆள் இல்லை , அதும் இல்லாமல் பதிவில் நிறைய பேர் விமர்சனம் என்கிற பெயரில் தங்களது கருத்துக்களையே சொல்லிவருவதாலும், இனி விமர்சனம் என்று எழுத வேண்டாம் என்பதால் , பயணம் திரைப்படத்தைப் பற்றிய என் கருத்தை இங்கே பதிவு செய்கிறேன்..

பயணம்- ரொம்ப நல்லா இருக்கு ... நம்பி போய் பார்க்கலாம்.

2 comments:

Unknown said...

கருத்து சொல்லுற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை . இருந்தாலும் சொல்லுறேன். விமர்சனம் மத்தவங்கள விட நல்ல எழுதுற . அதனால எழுது .

KUTTI said...

write more siva...

we are waiting to read your writings....

friend,
mano

Post a Comment