Wednesday, August 10, 2011

நாமும்... இங்கே தேவை இல்லாதவர்கள்தான்.....

எங்கே போகின்றோம் நாம்.................
மனோவின் விமர்சனத்தில் தொடங்கி .....
க், த் என்று .... முழுதாய் தெரியாத
இலக்கியம் பேசி.....


பேக் வாட்டர் , பிரன்ட் வாட்டர் ... என்று
எடுத்துக்காட்டாய் ..
ஒரு சினிமா சொல்லி.....

பேச தொடங்கிய கருத்தை
பேசாமல் விட்டு...

எதோ ஒன்றை பேசும்..
நாமும்...
இங்கே தேவை இல்லாதவர்கள்தான்.....

தயை கூர்ந்து இங்கே.. யாரும்
என்னை அறிவாளி என்று
ஒப்புக்கொள்ளாதிர் .....

என்னை என்பது என்னை அல்ல ..
இதை எழுதும் என்னையும் ..
படிக்கும் உன்னையும் ....... தான் ....

11 comments:

ஆதி.பா.பாலமுருகன் said...

சிங்கம் களம் இறங்கிருச்சு................................................, பதிவுலகில் மறுபடியும் உங்கள் பாதம் பதித்ததற்கு நன்றி. தரமான படைப்புகள் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றேன். கவிதை அருமை . வாழ்த்துக்கள்

Anonymous said...

டேய் ரெட்டை வேஷன் போடுற நாயே. நீ மொக்கை ப்ளாக்ளையும் கமெண்ட் போடுறது எங்க ஜாக்கி அண்ணன் ப்ளாக்ளையும் கமெண்ட் போடுறது ஏன்டா பச்சோந்தி நாயே நீ திருந்தவே மாட்டியா!

ponsiva said...

அன்புள்ள அனானி அண்ணன் அவர்களுக்கு.....
எனக்கு பதிவு பிடித்து இருந்தால் ரசிப்பேன்.....
இதில் என்ன குற்றம் கண்டாய் என் இனிய நண்பா...
லொள்ளு சபா நிகழ்ச்சியை ரசிப்பது போல்தான் ..சாம் மார்த்தாண்டன் பதிவுகளையும் ..ரசிக்கிறேன்..
ஜாக்கியின் பதிவுகள் பிடித்து இருந்தால் ரசிக்கிறேன்.. பின்னுட்டம் இடுகிறேன்..,,
எழுத்துகள் எனக்கு பிடிக்கும்.. பிடித்த எழுத்துகளை ரசிக்கிறேன் ..
ஜாக்கி சேகர் கட்சி நடத்துகிறார என்ன.. அவர் ப்ளாக் படிப்பவர்கள் வேறு ப்ளாக் படிக்க கூடாதா என்ன ?....
நான் சாம் மார்த்தாண்டன் ப்ளாக் படிப்பது ஜாக்கி சேகருக்கும் தெரியும் என்றே நினைகிறேன் ...இருந்தும் அவர் என் பின்னுட்டத்தை அனுமதிக்கிறார்.... உங்களுக்கு எங்கே இடையுறு என்று தெரியவில்லை ....
என் மனைவி அநேகமாய் உன் அம்மாவாகவோ .. உன் தங்கையாகவோ ..இருக்கலாம்.. அதனால் பார்த்து வார்த்தைகள் விடு நண்பா....
என் மொபைல் நம்பர் 8056504054

சி.பி.செந்தில்குமார் said...

அடேங்கப்பா!!! 3 லைன் கமெண்ட்டுக்கு எவ்ளவ் பெரிய ரிப்ளை? கோபக்காரரோ?

சி.பி.செந்தில்குமார் said...

>எதோ ஒன்றை பேசும்..
நாமும்...
இங்கே தேவை இல்லாதவர்கள்தான்....

கேட்சிங்க் லைன்ஸ்

aaradhana said...

பேச தொடங்கிய கருத்தை
பேசாமல் விட்டு...

எதோ ஒன்றை பேசும்..
நாமும்...
இங்கே தேவை இல்லாதவர்கள்தான்.....
super lines
https://www.youtube.com/edit?o=U&video_id=A77hU2TO8bQ

aaradhana said...

அருமை https://www.youtube.com/edit?o=U&video_id=44JiJPaFwEM

aaradhana said...

https://www.youtube.com/edit?o=U&video_id=WSolgzRXBv4

aaradhana said...

SUPER POST
https://www.youtube.com/edit?o=U&video_id=vId4R9BTi-k

aaradhana said...

excellent post
https://www.youtube.com/edit?o=U&video_id=TNlPxlJYs5I

aaradhana said...

usefull post
https://www.youtube.com/edit?o=U&video_id=-ayAOu1QPnw

Post a Comment